209
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். கீரிமலையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகம் நேற்றைய தினம் மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவினால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலர், பிரதேச சபை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
Spread the love