172
நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கு நடைபெறுகின்றது. இதில் கி.வீரமணி, கனிமொழி, டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று காலை நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு நீட் தேர்வுக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love