198
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் கடற்படைக் கட்டளைத் தளபதி இன்று (03.04.2018) வட மாகாண ஆளுநர் நெயினோல்குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். முற்பகல் 10.30 மணியளவில் யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
சிநேகபூர்வமான இந்த சந்திப்பின்போது வட மாகாணத்திற்குள் கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை தடுப்பதற்குரிய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
Spread the love