127
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நல்லூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வுக்கு வந்திருந்த விருந்தினர்கள் , உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு பனையோலையால் தயாரிக்கப்பட்ட தட்டுக்களில் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன.
Spread the love