Home இலங்கைநல்லூர் பிரதேச சபையில் பனையோலையால் தயாரிக்கப்பட்ட தட்டுக்களில் சிற்றுண்டிகள்…

நல்லூர் பிரதேச சபையில் பனையோலையால் தயாரிக்கப்பட்ட தட்டுக்களில் சிற்றுண்டிகள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

நல்லூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வுக்கு வந்திருந்த விருந்தினர்கள் , உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு பனையோலையால் தயாரிக்கப்பட்ட தட்டுக்களில் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More