152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்றின் மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது பாராளுமன்றின் கௌரவத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டு விடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தயவு செய்து ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள் னஎவும், பாராளுமன்றின் மரியாதையை உறுதி செய்யுங்கள் எனவும் அவர் கோரியுள்ளார்.
Spread the love