188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நகைச்சுவை நடிகரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் ஈழதுச் சிறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறந்து வைக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழை, நேரில் கையளிப்பதற்காக இலங்கை சென்ற கருணாஸ், வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து அழைப்பிதலை வழங்கிவைத்தார்.
Spread the love