188
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகிய இந்த முதல் போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.
இதையடுத்து துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து, 166 என்ற வெற்றி என்ற இலக்குடன களமிறங்கிய சென்னை அணி இறுதி ஓவரில் இலக்கை அடைந்து வெற்றியீட்டியது.
Spread the love