Home இந்தியாஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

by admin


ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகிய இந்த முதல் போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.

இதையடுத்து துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து, 166 என்ற வெற்றி என்ற இலக்குடன களமிறங்கிய சென்னை அணி இறுதி ஓவரில் இலக்கை அடைந்து வெற்றியீட்டியது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More