160
கண்டி ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த வீட்டில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள் மற்றும் 05 வயது மகன் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வீட்டின் அறையில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love