162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களை விருப்பு வாக்கு அடிப்படையில் நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த விடயம் பற்றி கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்ளுக்கும் பிரதமரக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
Spread the love