147
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கடத்தப்பட்ட மூன்று இந்தியர்கள் நைஜீரியாவில் விடுவிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று தெரிவித்துள்ளார். ‘நைஜீரியாவுக்கு கடத்தப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ள குறித்த மூவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் தொபிவித்துள்ளார்
இந்திய கப்பற்படையைச் சேர்ந்த வணிகக் கப்பல் ஒன்றில் பணியாற்றி வந்த இந்த மூவரும் இமாச்சலப் பிரதேசத்தின் காங்கரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love