197
இன்று அதிகாலை தரைத்தளத்தில் உள்ள வாகனத்தரிப்பிடப் பகுதியில் பற்றிய தீ ஏனைய தளங்களுக்கு பரவியதாகவும் இதனால் முதல் தளத்தில் வசித்து வந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தகவல் அறிந்து 8 வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் அம்பேத்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Spread the love