222
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி.வடக்கை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் இராணுவ தளபதியின் படங்களை தமது உடலில் கட்டியவாறு காவடி எடுத்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 27 வருடங்களாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கில் ஒரு பகுதியான 683 ஏக்கர் நிலரப்பரப்பு இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவினால் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது. அந்நிலையில் குறித்த நபர் காவடி எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love