147
வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் திகதி தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் இந்த உத்தரவிளை பிறப்பித்துள்ளார்.
வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 15-ம் திகதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 17-ம் திகதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமுலில் இருக்கும் என இதுதொடர்பாக கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love