Home இந்தியாவீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாள் – 15ம் திகதி தூத்துக்குடியில் 144 தடை…

வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாள் – 15ம் திகதி தூத்துக்குடியில் 144 தடை…

by admin

வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் திகதி தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் இந்த உத்தரவிளை பிறப்பித்துள்ளார்.

வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 15-ம் திகதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 17-ம் திகதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமுலில் இருக்கும் என இதுதொடர்பாக கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More