194
ஈரானிய சபாநாயகர் அலி லாரிஜானி இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு ஈரானிய சபாநாயகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் பயணம் செய்ய உள்ளனர். இரு தரப்பு உறவுகள் மற்றும் சிரிய பிரச்சினை குறித்து இந்த பயணத்தின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பாராளுமன்ற கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என சபாநாயகர் லாரிஜானி தெரிவித்துள்ளார்.
Spread the love