Home பிரதான செய்திகள்ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

by admin

பஞ்சாப்பில் நேற்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது
ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் அணிகள் போட்டியிட்டநிலையில் நாயணச்சுழற்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

ஆந்தவகையில் முதலில் துடுப்பெடுதாடிய பஞ்சாப் அணி தொடக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, 198 என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 194 ஓட்டங்களைப் பெற்று 4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More