171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ..
ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வது குறித்த வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டுவருவதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழுவொன்றினால் இந்த வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
Spread the love