165
பஞ்சாப்பில் நேற்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது
ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் அணிகள் போட்டியிட்டநிலையில் நாயணச்சுழற்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.
ஆந்தவகையில் முதலில் துடுப்பெடுதாடிய பஞ்சாப் அணி தொடக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, 198 என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 194 ஓட்டங்களைப் பெற்று 4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
Spread the love