174
நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே இன்று காலை சிறிய அளவிலான வெடிவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை முகாம் அலுவலகம் அருகே சிறிய அளவிலான வெடிவிபத்து நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிவிபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் எனவும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை எனினும், இந்திய வெளியுறவு அமைச்சு இது தொடர்பாக கருத்து எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love