162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோருக்கு பிரதமர் விளக்கம் அளிக்க உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. புதிய அரசியல் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love