134
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறத்த இராணுவ ரீதியான ஊகங்கள் தேவையற்றவை என சீனா தெரிவித்துள்ளது. சில தரப்பினர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் தேவையற்ற பீதியை கிளப்பி வருவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சானிங் ( Hua Chunying ) தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவ முகாமாக பயன்படுத்தப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு சமூகப் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தக் கூடிய வகையில் இந்த ஹம்பாந்தோட்டை துறைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love