134
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படுவோம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களை தடுப்பதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. பொதுநலவாய நாடுகளான இலங்கை, மாலாவி போன்ற நாடுகளுக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Spread the love