Home இலங்கைசட்டவிரோத ஆட்கடத்தலை ஒழிக்க – இலங்கையுடன் இணைந்து செயற்படுவோம் – UK…

சட்டவிரோத ஆட்கடத்தலை ஒழிக்க – இலங்கையுடன் இணைந்து செயற்படுவோம் – UK…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படுவோம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களை தடுப்பதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. பொதுநலவாய நாடுகளான இலங்கை, மாலாவி போன்ற நாடுகளுக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More