155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி தீர்மானித்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின் போது தாம் உள்ளிட்ட பதினாறு முன்னாள் அமைச்சர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொளள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது தொடர்பில் சுதந்திரக் கட்சி ஒருமித்த தீர்மானம் ஒன்றை எடுக்கும் என குறிப்பிட்டுள்ள எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதே பொருத்தமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love