201
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அதிகளவில் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றெடுக்க வேண்டுமென முன்னணி டென்னிஸ் வீராங்கனை மாரியா சரபோவா தெரிவித்துள்ளார். ரஸ்யாவைச் சேர்ந்த 31 வயதான சரபோவாவிற்கு ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு 15 மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது.
சரபோவா இதுவரையில் ஐந்து கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண போட்டித் தொடர்களில் வெற்றியீட்டுவதனை விடவும், கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றெடுப்பதே தமது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love