146
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 8 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்ற தமிழரின் உரிமையை பெற்றிட அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராட வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற அறவழியில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டம் வெற்றிபெறுவதற்கு, தமிழக விவசாயிகள் வாழ்வு மலர ஆதரவு தரவேண்டும்
Spread the love