146
குளோபல் தமிழச் செய்தியாளர்
சர்வாதிகாரி ஹிட்லருக்கு விருப்பமான இசைப்பாளர் ரிச்சர்ட் வாக்னர் ( Richard Wagner ) எழுதிய கடிதமொன்று ஜெருசலேமில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. யூத கலாச்சார தாக்கத்தினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் நோக்கில் இந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
1869ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதப்பட்டிருந்த இந்த கடிதத்தின் குறைந்தப பட்ச ஏல விற்பனை விலையாக 5000 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு சமூகத்தில் யூத கலாச்சாரம் கலப்பதனை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love