156
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் அந்தப் பதவியில் இருந்து விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love