172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து ரைவக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love