165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட்டதை எதிர்த்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெறாது என நிலைப்பாட்டில் இருந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
உப தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட்டதை எதிர்க்கும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் குறித்து தான் எதனையும் கூறவிரும்பவில்லை எனவும் எவர் என்ன கூறினாலும் தான் அவற்றை கவனத்தில் கொள்ள போவதில்லை எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Spread the love