132
எதிர்வரும் மே தினமன்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக மாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தம்புள்ளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love