159
கார்பந்தயத்தில் ஈடுபடும் வாகனம் போதிய வேகத்தை பதிவு செய்யவில்லை என பிரபல ரஸ்ய கார்ந்தய வீரர் Sergey Sirotkin தெரிவித்துள்ளார். அசர்பைஜான் க்ரோன்ப்ரீ போட்டித் தொடரில் Sergey Sirotkin உள்ளிட்டவர்களின் அணியும் போட்டியில் களமிறங்கியுள்ளது. காற்றியக்கம் காரணமாக இவ்வாறு வேகம் குறைந்திருக்கலாம் என அவர் சுந்தேகம் வெளியிட்டுள்ளார். வழமையான அளவிற்கு வேகமாக செல்வதற்கு முடியாத நிலைமை நீடித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். வாகனத்தின் வேகம் தெடர்பிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு போட்டிகளில் சிறந்த முறையில் வெற்றிகளை பதிவு செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Spread the love