156
இஸ்ரேலில் உள்ள தங்கள் பூர்வீக இடங்களுக்குச் செல்ல தஞ்சம் கோருபவர்களை அனுமதிக்கக் கோரி இஸ்ரேல்-பாலத்தீன எல்லையில் தொடர்ந்து போராடி வரும் பாலத்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை பாலத்தீனைச் சேர்ந்த 10,000க்கும் மேலானவர்கள் எல்லையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
Spread the love