204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. ஊடகவியலாளர் தராகி சிவராமின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் சிவராம் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று காலை நடைபெற்ற குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஊடகவியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love