இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி :


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியீட்டியுள்ளது. நேற்றையதினம் புனேவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இதில் நாயணச்சுழற்சியில் வென்ற வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுபிபனை தெரிவுசெய்தநிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து, 170 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி இறுதியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link