198
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 27 ஆயிரம் ஏக்கர் காணியில் மூவாயிரத்து 467 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னா 23ஆயிரத்து 533 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ள 683 ஏக்கர் காணியும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love