160
ஊடக சுதந்திர தினம், மே 03
ஊடக சுதந்திரதினத்தில் ஊடகப்போராளிகளை நினைவுகூர்வோம்.
நிகழ்வு -1
ஊடகபடுகொலையான சக நண்பர்களை நினைவுகூரல்
மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதி, மே.03,2018 ,வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணி.
நிகழ்வு-2
எங்களிற்காக எழுதிய அமரர் காமினி நவரட்ண (ஆசிரியர் சற்றர்டே ரிவூயூ),மற்றும் ஏ.ஜே.கனகரத்தினா(ஊடகவியலாளர், சற்றர்டே ரிவூயூ ,சிரேஸ்ட விரிவுரையாளர்) அவர்களது நினைவேந்தல்
காலம் : மே.03,2018 ,வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணி
இடம் :ஆர்ட் கலரி,றக்காவீதி,யாழ்ப்பாணம் (ஊடக அமையத்திற்கு அருகாமை)
நினைவு உரைகள்:
காமினி நவரட்ண பற்றிய புரிதல்
திரு.ஜ.சாந்தன், மூத்த எழுத்தாளர்.
காமினி நவரட்ணவின் காலம்
திரு.ந.பரமேஸ்வரன்,மூத்த ஊடகவியலாளர்,யாழ்ப்பாணம்
ஏ.ஜே.கனகரத்தினா காலத்தால் நிலைத்தவர்.
பேராசிரியர் .இ.சிவச்சந்திரன் (ஓய்வுநிலை –யாழ்.பல்கலைக்கழகம்)
முன்னணி சமூக செயற்பாட்டாளர்
ஏ.ஜே பற்றிய தெற்கின் அறிதல்
திரு.விமல்சுவாமிநாதன்,சிரேஸ்ட விரிவுரையாளர்,மொழியியல்துறை,யா ழ்.பல்கலைக்கழகம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
யாழ்.ஊடக அமையம்
Spread the love