Home இலங்கை 14 இலங்கை தமிழ் அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பகுதியில் கைது..

14 இலங்கை தமிழ் அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பகுதியில் கைது..

by admin

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்த 14 இலங்கை தமிழ் அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More