170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பல மாதங்களுக்கு பின் கிளிநொச்சியின் பல பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. இதனால் பொது மக்களுக்கும் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மாவட்டம் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்து வந்தது. கடும் வெப்ப நிலை காரணமாக பொது மக்கள் உட்பட விலங்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துனர்.
இந்த நிலையில் இன்று பெய்து மழை கடும் வெப்ப நிலையை தனித்துள்ளது. இவ்வாறு சில தினங்களுக்கு மழை பெய்யும் இடத்து ஓரளவுக்கு வறட்சியிலிருந்து மாவட்டம் தன்னை பாதுகாத்துக்கொள்ள கூடிய நிலை ஏற்படலாம்.
Spread the love