164
இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் தங்க மயில் விருது திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் உயிரிழந்த லெஸ்டர் ஜேமீஸ் தங்க மயில் விருது அவரது சமய கிரியைகளின் போது திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதிமன்றம் அவர்களை தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது
Spread the love