155
இரணைதீவுக்கு இன்று பயணித்த தமிழத் தேசிய மக்கள் முன்னணி அங்குள்ள மக்களுடன் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அவர்களுக்கான உலர் உணவுப் பொருள்களையும் வழங்கி வைத்துள்ளனர்.
கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள் சென்ற குழுவில், வேட்டியை மடிச்சுக் கட்டிய கஜேந்திரன், புல்லுவெட்டிய கஜேந்திரகுமார் என்ற கருத்துக்களுடன் சமூக வலைத்தளங்களில் ஒளிப்படங்களுடன் வெளிவந்துள்ளன.
Spread the love