151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகிக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் இத்தாலி ஓபன் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. அதேவேளை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாக உள்ள பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரிலும் செரீனா பங்கேற்பாரா என்பது சந்தேகத்திற்குரியதாக அமைந்துள்ளது. 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா, 2016ம் ஆண்டின்
பின்னர் க்லே தரை போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love