161
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்எம் பௌசி இன்று (11) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் பிரசன்னமாகியிருந்தார்.
அதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி ஆரியபண்டார ரெகவ ஊவா மாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
Spread the love