168
ஸ்பெயினில் நடைபெற்றுவரும் மட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரையறுதிப் போட்டியில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் கரோலினா கார்சியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்
அதேவேளை ஆண்கள் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து ரபெல் நடால் வெளியேறியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற கால்இறுதிப் போட்டியின் போது ஓஸ்ரிய வீரர் டொமினிக் திம்மை எதிர்கொண்ட நடால் 5-7, 3-6 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.
Spread the love