169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் இறுதி கிரியைகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜெருசலேத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் நிறுவப்படுவதனை எதிர்த்து பலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
காஸா எல்லைப் பகுதியில் அணி திரண்டிருந்த பலஸ்தீனவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியதில் சுமார் அறுபது பலஸ்தீனப் பிரஜைகள் கொல்லப்பட்டிருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love