174
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் நஜீப் தோல்வியைத் தழுவியிருந்தார். இந்த நிலையில் நஜிப்பின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நஜீப் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தற்போதைய பிரதமா மஹதிர் மொஹமட் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love