Home பிரதான செய்திகள் எப்.ஏ.கோப்பையை 8-வது முறையாக செல்சி கைப்பற்றியுள்ளது

எப்.ஏ.கோப்பையை 8-வது முறையாக செல்சி கைப்பற்றியுள்ளது

by admin


ஏப்.ஏ. கிண்ணத்தினை செல்சி அணி கைப்பற்றியுள்ளது. நேற்iறைதினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மன்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்ட செல்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. போட்டி ஆரம்பமாகிய 22-வது நிமிடத்தில் செல்சி அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்தஅணி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் ஒன்று போட்டது.

அதன்பின் இறுதிவரை இரு அணியினரும் எந்த கோலும் போடாதநிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செல்சி அணி கிண்ணத்தினை கைப்பற்றியது. செல்சி அணி எப்.ஏ.கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More