இலங்கை பிரதான செய்திகள்

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்

யாழ்ப்பாணம், நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.  தொடர்ந்து 10 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 29ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.